நாம் பார்க்க
இருக்கும் இந்த ஜூஸ் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று
சமிபத்தில் மருத்துவர்கள் கண்டுபிடித்ததுள்ளார்கள். OnlineArasan
வாசகர்களுக்ககாகவே பிரத்யோகமாக வழங்குகிறோம்.
தேவையான பழங்கள்
ஒரு ஆப்பிள்(Apple)
ஒரு
பீட்ரூட்(Beatroot)
ஒரு காரட்(Carrot)
ஒரு எலிமிச்சை
பழம்(Lemen)
செய்முறை
குளிர்சாதனப்
பெட்டியில் வைக்காத, புதிய பழங்களை நன்றாக கழுவி எந்த பழத்திலும் தோலை எடுக்காமல்,
சிறு சிறு கூறுகளாக வெட்டி மிக்ஸ்சியிலோ, ஜூஸ்சரிலோ நன்றாக மைய்ய அரைத்து அப்போதே
குடித்துவிடுங்கள்.
பலன்கள்
1. நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதுகாத்து அது
சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுத்து வயிற்றில் ஏற்படும் எரிச்சல்(Ulcers) வராமல்
பாதுகாப்பு தருகிறது.
2. கண்பார்வையை பலபடுத்தும், கண்பார்வை
குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணி.
3. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
4. உடல் சோர்வை போக்கும்.
5. உங்கள் தோலின் வயதாகும் தன்மையை குறைக்கும்.
6. உயர் இரத்த அழுத்தம் சீராக்கும்.
7. உடலின் சகல வலிகளையும் போக்கும் தன்மை கொண்டது.
8. உடல் செல்லின் வயதாகும் தன்மையை குறைக்கும்.
9. ஜீரண குறைபாடுகளையும் சரி செய்யும்.
10. முக்கியமாக புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும்
பேராற்றல் கொண்டது.
மேலும் பயனுள்ள பதிவுகள்
மேலும் பயனுள்ள பதிவுகள்
டிராவல் ஏஜென்சி – சின்ன முதலீடு
பெரிய லாபம்
வாழ்வில் வெற்றி பெற இந்த பழக்கங்கள்
தேவை
30 வயதிற்குள் சாதித்தவர்கள் என்ன
செய்தார்கள்
இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும்
சம்பளம், சலுகைகள்
No comments:
Post a Comment